பெண்களுக்கான குறுகிய கால பயிற்சி



Image result for தொழில் உலகம்













தமிழ்நாடு அரசு பெண்களுக்கான குறுகிய கால வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிகளை இலவசமாக வழங்கி வருகிறது.
அரசு தொழில் பயிற்சி நிறுவனங்களில் பத்தாம் வகுப்பு படித்த 16 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான இப்பயிற்சி கட்டணத்துடன் வழங்கி வந்தது. அந்த நிலை மாறி தமிழ்நாடு அரசின் முயற்சியால் 14 வயது முதல் 40 வயது வரை உள்ள பெண்களுக்கு ஊக்கமளிக்கும் வீதம் குறுகிய கால பயிற்சியை வழங்குகிறது.
டி.டி.பி, தோல் ஆடை தயாரிப்பு, ஏற்றுமதி ஆடை தயாரிப்பு, ஸ்கிரீன் பிரிண்டிங், தையல் கலை, சுருக்கெழுத்து போன்ற பலவகையான பயிற்சிகள் சுயதொழில் செய்ய விரும்பும் பெண்களுக்காக பிரத்தேகமாக அளிக்கப்படுகிறது.
இந்த பயிற்சி சென்னையில் மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு, திருச்சி, மதுரை, நெல்லை, தர்மபுரி, திருவண்ணமலை, ஓசூர், நாகர்கோவில். திண்டுக்கல். ஆண்டிபட்டி, கரூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
மேலும் விவரங்களுகள் அறிய.https://play.google.com/store/apps/details?id=com.app.thozhilulagam

என்ற இணைய தளத்தை பார்க்கவும்



Comments

Popular posts from this blog

போட்டியில்லாத தொழில் - நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பு

பெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு

தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சிக் கழகம் (TANSIDCO)