பெண்களுக்கு ஏற்ற லகபகரமான தொழில் லிப்ஸ்டிக் தயாரிக்கலாம்

Image result for லிப்ஸ்டிக் தொழில்



பெண்கள் அழகுசாதன பொருட்களில் குறிப்பிட்ட இடத்தை பிடிப்பது லிப்ஸ்டிக்
என்றழைக்கப்படும் உதட்டுச்சாயம் ஆகும்.  இதில் முதலீடோ குறைவு லாபமோ  அதிகம். மேலை நாட்டு கவர்ச்சி மற்றும் நாகரிக வளர்ச்சியால் பெண்கள் தற்போது தங்களது அழகை மேம்படுத்திட பல்வேறு அழகு சாதன பொருட்களை  பயன்படுத்துகின்றனர். முகப்பொழிவை மேலும் அழகுபெற செய்திட பெருமளவில் பயன்படுவது உதட்டுச்சாயம் தயாரிப்பது எப்படி.

தேவையான பொருட்கள்: 
போரிக் ஆசிட் -250 கிராம்
பெட்ரோலியம் ரெசின்-500 மில்லி
வாஸ்லின்- 1000 மில்லி
ஸ்டியாரிக் ஆசிட்-30 கிராம்
ரோஸ் எசென்ஸ்-10 மில்லி
கார்மன் ரோஸ் -10 மில்லி


செய்முறை
கனமான பாத்திரத்தை அடுப்பில் வைக்கவும். தேன் மெழுகு போட்டு உருக்கவும்¸ இதில் ஸ்டியரிக் ஆசிட் போட்டு ஒரு துடுப்பு மூலம் நன்கு கலந்து கொள்ளவும்¸ அடுத்து போரிக்   கலக்கவும்¸ பின்னர் அடுப்பின் நெருப்பை குறைத்து வாஸ்லின் கொட்டி நன்கு கலக்கவும்¸ அடுத்த கட்டமாக ரோஸ் எசென்சிஸ்  கலர் பவுடர் கொட்டி நன்கு கலக்கவும்¸
இறுதியாக பெட்ரோலியம் ரெசின் கொட்டி நன்கு கிளரி  இறக்கினால் லிப்ஸ்டிக் ரெடி.இதனை அதற்குரிய அச்சுகளில்
போட்டு வெளியே எடுத்து பிளாஸ்டிக் உறைகளில் அடைத்து விற்பனை செய்யவும். உதட்டுச்சாயம் என்பதால் மிகவும் தரமான மூலப்பொருட்களை மட்டுமே பயன்படுத்திட வேண்டும். எல்லாம் மூலப்பொருட்களும் சென்னை நைனியப்பன் தெருவில் உள்ள
கடைகளில் கிடைக்கவும்
மேலும் விவரங்கள் அறிய http://thozhilulagamtamil.blogspot.com/2018/06/blog-post_12.html
 இணையதளத்தைப் பார்க்கவும்

Comments

Popular posts from this blog

போட்டியில்லாத தொழில் - நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பு

பெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு

தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சிக் கழகம் (TANSIDCO)