பெண்களுக்கு ஏற்ற அசத்தலான தொழில்!


பாசிட்டிவ் பாயின்ட்: வீட்டிலிருந்தபடியே செய்ய நினைக்கும் பெண்களுக்கு இது பெஸ்ட்.
இதை ஒரு வேலையாகவும் செய்யலாம்: அல்லது மற்றவர்களுக்கு வேலை கொடுத்து வாங்கித் தரும் பிஸினஸாகவும் செய்யலாம்.
தேவை: 10 அல்லது 12-ம் வகுப்பு பாஸ் செய்திருந்தால் போதும்.
டைப் ரைட்டிங் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.
கம்ப்யூட்டர் பற்றிய அடிப்படை அறிவு அவசியம்.
முதலீடு: சொந்தமாக ஒரு கம்ப்யூட்டர். அதில், சி.டி. காப்பிரைட் செய்யும் வசதி, ஒரு தொலைபேசி, இன்டெர்நெட் இணைப்புடன்.
லாபம்: சிம்பிள் ஃபைல், மீடியம் ஃபைல், காம்ப்ளக்ஸ் ஃபைல் என வேலைக்கேற்ற சம்பளம். பிஸினஸாகச் செய்யும் பட்சத்தில், அதிக சம்பளத்திற்கு வேலை வாங்கி குறைந்த சம்பளத்தில் செய்து கொடுப்பதன் மூலம் வரும் வித்தியாசம்.
ஆலோசனை: இத்தொழிலில் பல மாதிரியான நிறுவனங்கள் இருக்கின்றன. எது நல்ல நிறுவனம் என்பதை நம்முடைய அனுபவத்தின் மூலம்தான் தெரிந்து கொள்ள முடியும். தொடர்ந்து நான்கைந்து நிறுவனங்களுக்கு வேலை செய்து தந்து, பணம் தருவதில் சரியாக நடந்து கொள்ளும் நிறுவனங்களுக்கு நாம் தொடர்ச்சியாக வேலை செய்து தரலாம்


மேலும் விவரங்கள் அறிய http://thozhilulagamtamil.blogspot.com/2018/06/blog-post_12.html
 இணையதளத்தைப் பார்க்கவும்

Comments

Popular posts from this blog

போட்டியில்லாத தொழில் - நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பு

பெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு

தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சிக் கழகம் (TANSIDCO)